ஒரு பழுது பார்க்கும் நிலையத்தில் முறையே A, B மற்றும் C என்ற கார்கள் (மிகிழுந்துகள்) 50% , 30% மற்றும் 20% உள்ளன. 5%, 7% மற்றும் 3% மிகிழுந்துகளில் உள்ள கண்ணாடிகள் சுத்தம் செய்யப்படவில்லை. சுத்தம் செய்யப்பட்ட மிகிழுந்துகள் சோதனை செய்யப்படுகின்றன, எனில் கண்ணாடி சுத்தம் செய்யப்பட்டிருப்பதற்கான நிகழ்தகவு காண்க.